சூடான செய்திகள் 1

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸர் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல்

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது…