சூடான செய்திகள் 1

பத்தரமுல்லை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் மரம் ஒன்று முறிந்துள்ளது.

இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நீரில் மூழ்கிய தேரரை காணவில்லை

பெரஹர உற்சவத்தை முன்னிட்டு, கடுவலை பகுதியில் போக்குவரத்து மட்டு