உள்நாடு

பதில் பிரதம நீதியரசராக புவனேக அலுவிஹாரே

(UTV | கொழும்பு) –   உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

 

Related posts

இன்றும் சுகாதார பணிப்புறக்கணிப்பு!

தளம்பல் நிலை காரணமாக அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 9 பேர் காயம்