உள்நாடு

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா எம்பி மீது அவதூறு வழக்கு

editor

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை