உள்நாடு

பதில் காவல்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபரால் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது இடம்பெற்றதாக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனையவர்களை விசாரணை செய்து எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபய – மைத்திரிபால இடையே சந்திப்பு

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

அனைத்து பயணிகள் விமானம் – கப்பல்கள் இலங்கைக்கு வரத் தடை