சூடான செய்திகள் 1

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதியதலாவ பிரதேச சபை பகுதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தொடரும் தொடருந்து பணிப்புறக்கணிப்பு

சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார்

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor