உள்நாடு

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் கப்ரால்

(UTV | கொழும்பு) –   தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை இன்று(13) நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் சற்றுமுன்னர் கையளித்துள்ளார்.

அதேவேளை, அவரது பதவி விலகலின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

கடைக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

editor

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு