கிசு கிசு

பதவியை இராஜினாமா​ செய்ய 24 மணிநேர அவகாசம்?

(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி ​பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகி​யோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா​ செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக ​தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மஹிந்த வைத்தியசாலையில்… – மறுக்கும் டுவிட்டர் பதிவு

சித்திரை புத்தாண்டை குடும்பத்துடன், கொண்டாடிய மஹிந்த [PHOTOS]

தயாசிறியை சூழ்ந்திருந்த பலருக்கு கொரோனா பரிசோதனை