எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதி கருதி மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாளை (24) முதல் எதிர்வரும் 27ம் திகதி வரை குறித்த பஸ் போக்குவரத்து இடம்பெறுமென சபையின் தலைவர் சஜீவ நந்தன தெரிவித்துள்ளார்.
