சூடான செய்திகள் 1

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றும்(15) விசேட போக்குவரத்து

(UTV|COLOMBO) தமிழ் சிங்கள பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இன்றும்(15) விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பேரூந்து சேவைகள் இன்று(15) செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் கொழும்பிலிருந்து வௌிப்பகுதிகள் நோக்கி பயணிக்கும் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கிராமங்களுக்கான பஸ் சேவைகளை அதிகரித்துள்ளதாகவும் இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆராச்சி மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

Related posts

எரிபொருள் விலை எதிர்காலத்தில் வாராவாரம் அதிகரிக்கும்

மாத்தறை, கிரிந்த சம்பவம் – கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்து

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை