சூடான செய்திகள் 1

பண்டிகை காலங்களுக்காக விசேட பேரூந்து சேவை

(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு எதிர்வரும் 20ம் திகதி முதல் விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த பேரூந்து சேவைகள் ஜனவரி 02 வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

(UPDATE)-ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம்

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோக தடை