வகைப்படுத்தப்படாத

பணி நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் புகையிரத சாரதிகள்

(UTV|COLOMBO)-இன்று மதியத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் இன்று மாலை முதல் புகையிர போக்குவரத்தில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருப்பதாக லோகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பணியாளர்களின் காலத்தை நீடிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

උණුසුම් කාළගුණය තවදුරටත්

ஹட்டன், நுவரெலிய கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Rishad says “Muslim Ministers in no hurry to return”