வணிகம்

பணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய தயார்

(UTV|COLOMBO)-பணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய இலங்கை போக்குவரத்து சபை தயாராக உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட 106 அரச பேருந்து சாலைகளில் 85 பேருந்து சாலைகள் இலாபத்துடன் இயங்குகின்றன.

இதன்காரணமாக தேவையாகவுள்ள பேருந்துகளை கொள்வனவு செய்து கொள்ள அந்ததந்த பேருந்து சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்து விளக்கம்

உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்த நடவடிக்கை

சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு