அரசியல்உள்நாடு

பட்டலந்த விவகாரம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள முடிவு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது.

பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (14) அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

எனவே, இந்த பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான சில விடயங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மக்கள் காங்கிரஸினால் சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு – ரிஷாட் பதியுதீனால் கெளரவம்

editor

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்கத் திட்டம்