உள்நாடு

பட்டதாரிகளுக்கு நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை

(UTV|கொழும்பு) – பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று(05) பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக உயர்கல்வி , தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனைத்து பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது