சூடான செய்திகள் 1

பட்டங்களை விடுவோருக்கு எதிராக எச்சரிக்கை

(UTV|COLOMBO)-சட்ட விரோதமான ரீதியில் பட்டங்களை விடுவது தண்டனைக்குரிய குற்றம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு அருகாமையில் பட்டங்களை விடுவது சட்டவிரோதமானதுடன் தண்டனைக்குரியதாகும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளன.

 

விமானங்களில் பட்டங்கள் மோதுவதனால் விபத்துக்கள் ஏற்படும் என சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம்  ஜெனரல் H.M.C  நிமல் ஸ்ரீ சுட்டிக்காட்டியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கஜ சுறாவளி தமிழ் நாட்டை நோக்கி கடந்துள்ளது-உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி 117

இலங்கையுடனான உறவு எமக்கு முக்கியம் – டிரம்ப்

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்