கேளிக்கை

படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்?

(UDHAYAM, COLOMBO) – மெர்சல் செட்டில் நடித்துக் கொண்டிருந்தபோது வடிவேலு படுகாயம் அடைந்ததாக ஒரு தகவல் தீயாக பரவியது.

ஆனால் வடிவேலு நன்றாக உள்ளார், விபத்து தகவல் வெறும் வதந்தி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

எமியின் திருமணம் நடக்கவுள்ள இடம் இதுதான்?

3வது முறை இணையும் சிம்ரன், திரிஷா

சீமராஜா பட சிறப்பு காட்சி ரத்தானது…