உள்நாடு

பசில் மீண்டும் சேவையில்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, ரோஹித அபேகுணவர்தன, சாகர காரியவசம், மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Related posts

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட அறிவிப்பு

editor

கோபா குழு பல அரசு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது!

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு