வணிகம்

பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – S&P SL 20 விலைச்சுட்டி 7.5 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதால், கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கை இன்று(11) இரண்டாவது தடவையாகவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

COVID-19 க்கு பின்னர் மாணவர்களை தயார்ப்படுத்தும் SLIIT Biotechnology கற்கை

உரத்தை இலவசமாக வழங்குவதற்கான உத்தேச திட்டம்

21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்ச்செய்கை அழிப்பு