விளையாட்டு

பங்களாதேஷ் – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

(UTV|பங்களாதேஷ் ) – நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்தொடர் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘ஒன்றான வெற்றி’ எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்

சர்வதேச விண்வெளி மையத்தில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டி

ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு