விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்திய தென்னாபிரிக்கா

(UTV | மெல்பேர்ன்) – தென்னாபிரிக்க அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் ஆட்டம் ஒன்றில் தென்னாபிரிக்க அணி 104 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, 16.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

Related posts

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

பதவி விலகத் தயார் – லசித்

LPL ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசை அறிவிப்பு