சூடான செய்திகள் 1

பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும்-விஜேபால ஹெட்டியாரச்சி

(UTV|COLOMBO)-இந்நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கான பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னிலை சோசலிஸக் கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று…

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி