சூடான செய்திகள் 1

நௌவர் அப்துல்லா கைது; யார் இந்த அப்துல்லா

(UTVNEWS|COLOMBO) – சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்ற மொஹமட் நௌவர் அப்துல்லா அம்பாறையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2 ஆவது தலைவரான நௌவர் மௌலவியின் 16 வயதுடைய மகனான மொஹமட் நௌவர் அப்துல்லா ஆவார், இவர் குருநாகல், ஹெக்குணுகொல்ல பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் நௌவர் அப்துல்லா சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயர் முன்வைப்பு! கூட்டத்தில் என்ன நடந்தது?

களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகம் தடை

நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனம்…