விளையாட்டு

நோவக் ஜோகோவிச் இற்கு ஆஸி’யில் தங்க அனுமதி

(UTV |  அவுஸ்திரேலியா) – உலக டென்னிஸ் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி;

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

Related posts

விராட் கோலிக்கு BCCI மரியாதை கொடுக்கவில்லை

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் பதவி ஜயந்தவுக்கு

241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா…