உள்நாடு

நோயிலிருந்து 369 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 369 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,816 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக 5,557 பேர் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

Related posts

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் வௌியானது

editor

உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை

ஜனாதிபதி அநுர – சட்டமா அதிபர் இடையே அவசர சந்திப்பு

editor