உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 24 பேர் கடற்படையினர்

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம்(07) இனங்காணப்பட்ட 27 பேரில், டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன், இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்

editor