உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம்(15) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேரில் 9 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய ஒருவர் கடற்படை உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும் ​தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளதுடன், 449 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைப்பு!

editor

20 நாள் சிசுவின் ஜனாஸா எரிப்பு : மார்ச்சில் விசாரணை

வாகன விபத்தில் மூன்று பேர் பலி