உள்நாடு

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

(UTV | காலி) –  ஹந்துருவ பிரதேசத்தில் துன்துவ மேற்கு மற்றும் துன்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுற்றுலாப் பயணங்களுக்கு மீள் அறிவித்தல் வரை தடை

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம்

பிரமுகர்கள் புடைசூழ ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்திய மயில்

editor