வகைப்படுத்தப்படாத

நேபாள ஜனாதிபதி – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளுக்கிடையிலான நீண்ட கால வரலாற்று ரீதியான தொடர்புகள் வலுவடைந்துள்ளதாக நேபாள ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

උණුසුම් කාළගුණය තවදුරටත්

ශ්‍රී.ල.නි.ප සහ ශ්‍රී.ල.පො.පෙ අතර තවත් සාකච්ඡාවක්

Kataragama Esala Peraheras commence today