உலகம்

நேபாளத்தில் விமான சேவைகள் முடக்கம் – காரணம் வெளியானது

நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த இடையூறினால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானசேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் நேற்று முன்தினம் (07) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 800க்கும் மேற்பட்ட விமானசேவைகள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தடை

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!

அவுஸ்தி​ரேலியாவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்