வகைப்படுத்தப்படாத

நெதர்லாந்து தாக்குதல் -மூவர் பலி

(UTV|NETHER LAND) நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம்(Tram) வண்டி மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி தாக்குதலுடன் தொடர்புடையவரை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கம்

Former DIG Dharmasiri released on bail

Facebook ups funds for Sinhala, Tamil expertise