உள்நாடு

நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்!!

(UTV | கொழும்பு) –  நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை தொடர்பில் நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

சாரதிகள் நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது, ​​60 கிலோ மீட்டர் மணிநேர வரம்பில் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வாகனங்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட இடைவெளியை பேண வேண்டும் எனவும் பாதைகளில் இருள் சூழ்ந்திருப்பதால், முன் மற்றும் பின் விளக்குகளை எரியச் செய்யுமாறும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஜித் அணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

வாக்குவாதம் தீவிரமடைந்ததால் தம்பியை குத்தி கொலை செய்த மூத்த சகோதரன்

editor

ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு