சூடான செய்திகள் 1

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

(UTVNEWS | COLOMBO) – தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

ஹெட்டிப்பொல மற்றும் நிகவெரட்டிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மலையக ரயில் போக்குவரத்து தாமதம்

வோர்ட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன நெரிசல்

ரயில் பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்