வகைப்படுத்தப்படாத

நுகேகொடை திடீர் சுற்றிவளைப்பில் 18 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – நுகேகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முதல் இன்று முற்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

சிரியாவில் 580 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

Met. predicts spells of showers today