சூடான செய்திகள் 1

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்…

(UTV|COLOMBO) கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் லலித் நிமல் செனவீர அவர்களுக்கான நியமனக் கடிதம் இன்று(08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோகவும் கலந்து கொண்டார்.

Related posts

நசீரின் அமைச்சு, ரணிலுக்கு கீழ்

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை

கற்குகையொன்றில் இருந்து சடலம் மீட்பு…