சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – காசல்ரி மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மௌசாகல நீர் தேக்கத்தில் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள நிலையில், ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது