சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளும், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நீர்த்தேக்கங்கள் சார்ந்த நீரோட்டங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென நிலையத்தின் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்கள்.

இன்றும் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அனுராதபுரம் -மிஹிந்தலை-தாதுகோபுரத்தில் இருந்து புகைப்படம் பிடித்த இரு இளைஞர்கள் கைது

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர்- இன்றைய தீர்மானம்?

மரண தண்டனை குறித்து இறுதி முடிவு?