உள்நாடுபிராந்தியம்

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் உத்தரவை மீறி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று (03) காலை கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வவுனியா சென்ற ரணிலை புகழும் சுமந்திரன்- ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதி

அஸ்ட்ரா செனெகா தொடர்பிலான அறிவித்தல்