உள்நாடு

நீரை மிக சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக நீரை மிக சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் PCR பரிசோதனை

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

அரச நிறுவனங்களது புதிய கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் இடைநிறுத்தம்