உள்நாடுபிராந்தியம்நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நான்கு பேர் – ஒருவரின் சடலம் மீட்பு May 13, 2025May 13, 2025272 Share0 வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போன நால்வரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.