உள்நாடுபிராந்தியம்நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு July 7, 2025July 7, 202577 Share0 வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.