சூடான செய்திகள் 1

நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்

(UTV|COLOMBO)  இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் நாவலபிட்டி பஸ்தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில் கண்டி அட்டன் பிரதான வீதி நீரில் மூழ்கியதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் அவ் வீதியின் போக்குவரத்து  பாதிப்படைந்துள்ளது.

மலையகத்தில் பெய்த கடும் மழையினால்  நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது.

 

Related posts

கண்டியில் இணைய பாவனை வேகம் குறைய காரணம் இதோ!

புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு

சீன சிகரெட்டுக்கள் குறித்து மங்கள விளக்கம்