புகைப்படங்கள்

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும்  தொடர் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நிறைவு

இந்திய முப்படை வீரர்கள் மலையகத்துக்கு விஜயம்

‘கல்யாணி பொன் நுழைவு’ திறக்கப்பட்டது