உள்நாடு

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்

(UTVNEWS| MULLAITIVU) – முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் இருந்த ஒருவர் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

மணலாறு – ஜனகபுரம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய கமகே நிமால் கருணாரத்ன ஒருவரே இவ்வாறு மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – சட்டமா அதிபரின் மீளாய்வுக்கு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அழைப்பு

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி இன்று உரை