உள்நாடு

நீதிமன்ற செயற்பாடுகள் நாளை மீளவும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை நாளை (20) தொடக்கம் மீளவும் ஆரம்பிக்குமாறு, நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு, சகல நீதிபதிகளையும் அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றம், மாவட்ட, நீதிவான் நீதிமன்றம், தொழில் நிதிமன்றங்களை உள்ளடக்கும் வகையில் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

editor

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஷெஹான் சேமசிங்க அதிரடி அறிவிப்பு!