உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனை, மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று (03) தெரிவித்தார்.
சட்டத்தரணி சந்தீப்த சூரிய ஆராச்சியின் பிரேரணைக்கமைய, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவினால் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp Group: https://chat.whatsapp.com/Bts0PVJ35cbBRe8ldKg4H3
Tamil.utvnews.lk