சூடான செய்திகள் 1

நீண்ட காலமாக ஒரே பதவி நிலையை வகிப்பவர்கள் தொடர்பில் அவதானம்…

(UTV|COLOMBO)-பல வருடங்களாக ஒரே பதவியை வகிக்கும் காவற்துறையினர் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மீரிகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக ஒரே பதவி நிலையை வகிப்பவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதன்பின்னர், வருட நிலைக்கு ஏற்ப உரிய பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

இன்று(26) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

உலக ஈமோஜி தினம் இன்று

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு