வகைப்படுத்தப்படாத

நிலையான சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியே நோக்கம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது நாட்டை பிளவு படுத்துவதற்காக இன்றி நிலையான சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியை மேற்கொள்வதற்காகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி –  கெட்டம்பே மைதானத்தில் நேற்று இடம் பெற்ற சுதந்திர கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

“Baby Driver 2” could happen fairly soon

More Minuwangoda unrest suspects out on bail

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!