சூடான செய்திகள் 1

நிலான் ரொமேஷ் சமரசிங்க விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷின் மைத்துனன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; உதவிய இருவர் கைது

ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு

நாடு திரும்பிய ஜனாதிபதி