உள்நாடு

நிலவும் காலநிலையில் மின்தடை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரத்தினபுரி, கரிஎல்ல, மத்துகம, பாதுக்க, ஹோமாகம, அவிசாவளை, பயாலகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

மஹரகம வாகன விபத்தில் இருவர் பலி

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்